GLOSSARY
Urgent Bill
A Bill, if it is deemed to be urgent, may be put through all three readings in the same sitting. The Bill must be accompanied by a Certificate of Urgency signed by the President. S.O. 86.
Rang Undang-Undang Mendesak
Rang Undang-Undang yang dianggap mendesak boleh menjalani ketiga-tiga peringkat bacaan dalam sidang yang sama. Sijil urusan mendesak yang ditandatangani oleh Presiden harus disertakan bersama dengan Rang Undang-Undang itu.
Peraturan Tetap 86.
紧急法案
如果是一项紧急法案,可以在同一天会议完成三读。但法案必须附带经总统签字的紧急证书。
议事常规86。
அவசர மசோதா
அவசரமான மசோதா என்று ஒன்று கருதப்படுமானால், மூன்று வாசிப்புகளும் ஒரே கூட்டத்தில் செய்யப்படும். அதிபரால் கையொப்பமிடப்பட்ட அவசரத்தன்மைச் சான்றிதழ் மசோதாவுடன் சேர்த்திருக்கப்பட வேண்டும்.
நிலையான ஆணை 86